தலைமுடி சேகரிப்பு

img

கொலை வழக்கில் மாணவியின் எலும்புகள், தலைமுடி சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலனின் வீட்டில் எரிக்கப்பட்ட மாணவியின் எலும்புகள், தலைமுடி உள்ளிட்ட தடயங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர்